நாங்கள் போர்குடி சமூகம் யாரைகாக்க போர் செய்தோமோ அவர்களாலேயே வீழ்த்தப்படுகிறாம்!
.
இஸ்லாமிரை எதிர்த்தோம்
பலர் இஸ்லாமியராகவே ஆக போனார்கள்
.
.
ஆங்கிலேயரை எதிர்த்தோம் பலர்ஆங்கிலேயர் ஆகிபோனார்கள் இருதியில் குற்றபரம்பரை ஆனோம் அதையே எங்கள் அடையாளமாக்கி மகிழ்கிறீர்கள் பராவாஇல்லை!
..
ஆயிரம் சட்டம் போட்டு எங்கனை அடிமை படுத்த மியன்றாலும் எங்கள் பன்பாட்டையும் எங்கள் குலவழக்கத்தையும் மாற்ற மாட்டோம் நாங்கள் இன்னும் M130 மரபனு கொண்ட மறக்குடி!
.
Ram Ambalam Thevar

No comments:
Post a Comment