Friday, August 15, 2025

சாதி ஒழிப்பு

 முதலில் சாதி பேதத்தை

ஒழிக்கச் சொன்னார்கள்.
.
பின்னர் அதை
"சாதி ஒழிப்பு" என்று மாற்றினார்கள்.
.
இப்போது
ஆதிக்கத்தைக் காட்டும்
சாதியை ஒழிப்பதாகச் சொல்கிறார்கள்.
அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
.
Perumal Thevan
{{{பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் தான்
ஆண் . பெண் அனைவரும்
கூமுட்டைகளாக இருக்கின்றன}}}

No comments: