Friday, August 15, 2025

நாங்குநேரி

 

பிரச்சினையை அரசியலாக்கத்தான்
இங்கு பிணம் தின்னும் கழுகுகள்
அலைகின்றனவே ஒழிய
.
பிரச்சினைக்கு உளவியல் ரீதியாக
என்ன காரணம் என்று யாரும் அறியத் துணிவதில்லை..
.
சாதீய பிரச்சினைகளுக்கு
பல்வேறு காரணங்கள் ஒன்றோடு ஒன்று
பிண்ணிப் பிணைந்துள்ளது... அவையாவன...
.
1. சாதீய ரீதியில் செயல்படும் ஆசிரியர்கள்
2. சாதீய வெறியில் உள்ள காவலர்கள்
3. சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ள கஞ்சா
4. இலகுவாக மதுவை வழங்கும் டாஸ்மாக்
5. திராவிட அரசியல்வாதிகள்
6. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோரின் சினிமாக்கள்
7. நடுநிலை தவறிய ஊடகங்கள்
8. போலி வன்கொடுமை புகார்கள்
9. சமூக வலைதளங்கள்
10. அரசின் ஒரு சார்பு தன்மை...
.
இவை ஒன்றோடொன்று இப்பிரச்சினைகளுக்கு
தூபம் போட்டுக் கொண்டே இருக்கிறது.
.
முன்னாள் நீதியரசர் சந்துரு
தனது விசாரணை கமிஷனில்,
நேர்மையாக இவை அனைத்தையும்
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
.
நேதாஜி இளைஞர் சங்கம்

No comments: